*ஆற்றை எதிர்த்து வரும் கடல் நீர் !*

தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்து புன்னக்காயல் கடலில் கலக்கிறது. காலை நேரத்தில் கடல் நீர் ஆற்று நீரை எதிர்த்து வரும் மீண்டும் மாலையில் கடலுக்குள் சென்றுவிடும் . பார்ப்பதற்கு மிகவும் ரம்யமான காட்சி .

*விடியோவை பார்க்க :*  👉 https://youtu.be/3QF5d4QU388

Comments

Popular posts from this blog

பூச்சிகள் காதுக்குள்.......

பிளாக் பங்கஸ்…