சோம்பல்

ஆயிரம்
ஆற்றலை 
உன்னுள் வைத்தாலும்
சோம்பல்
ஒன்று போதும் 
எதிர்க்க மனதில்லாமல் 
மாண்டு போவதற்கு ....

Comments

Popular posts from this blog

பூச்சிகள் காதுக்குள்.......

பிளாக் பங்கஸ்…