#பசுமை

இயற்கையழகான இடங்களை சுற்றிபார்க்க சுற்றுலா போகவே விரும்புவோம் 
நிரந்தரமாக தங்க சொன்னால் யோசிக்கவே செய்வோம் 
இயற்கை கடினமானது 
அதன் கூட இசைந்து வாழ்வது அதைவிட கடினம்.....
 

Comments

Popular posts from this blog

பூச்சிகள் காதுக்குள்.......

பிளாக் பங்கஸ்…